Lyrics:
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும்
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
கருணையின் கடலே என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
என் நோய்களை நீக்கும் என் இயேசப்பா -2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
என் சூழ்நிலை மாற்றும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
அப்பா அப்பா என் இயேசப்பா
என் ஜெபத்தை கேட்க்கும் என் இயேசப்பா – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்
நீர் தந்தாலே எல்லாமே மாறும் – 2
எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum Lyrics in English
Lyrics:
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
Appaa appaa en iyaesappaa
En jepaththai kaetkkum en iyaesappaa – 2
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
Karunnaiyin kadalae en iyaesappaa – 2
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
Appaa appaa en iyaesappaa
En jepaththai kaetkkum en iyaesappaa – 2
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
En Nnoykalai neekkum en iyaesappaa -2
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
Appaa appaa en iyaesappaa
En jepaththai kaetkkum en iyaesappaa – 2
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
En soolnilai maattaுm en iyaesappaa – 2
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
Appaa appaa en iyaesappaa
En jepaththai kaetkkum en iyaesappaa – 2
Enakku oru aaseervaatham tharavaenndum
Neer thanthaalae ellaamae maaraுm – 2
PowerPoint Presentation Slides for the song எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் -Enakku Oru Aasirvaatham Tharavendum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும் PPT
Enakku Oru Aasirvaatham Tharavendum PPT

