Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்த நிலையில் நான் இருந்தாலும்

எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே

அனாதையாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த

பட்டப்படிப்பு இல்லா விட்டால் பலர் வெறுப்பார்கள்
என் பட்டங்களை சொல்லி சொல்லி பரிகசிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த

நோயாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் நோய்களையே சொல்லி சொல்லி நோகடிப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த

கடனாளியாய் நான் இருந்தால் பலர் வெறுப்பார்கள்
என் கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே
என் நேசர் ஒருவரே — எந்த

Endha Nilayil Nan Irundhaalum Lyrics in English

Entha nilaiyil naan irunthaalum
Ennai veraுkkaathavar en Yesu oruvarae
En naesar oruvarae

Anaathaiyaay naan irunthaal palar veraுppaarkal
Anpu vaenndumaa entu alaiya vaippaarkal
Entha nilaiyil naan irunthaalum
Ennai veraுkkaathavar en Yesu oruvarae
En naesar oruvarae — entha

Pattappatippu illaa vittal palar veraுppaarkal
En pattangalai solli solli parikasippaarkal
Entha nilaiyil naan irunthaalum
Ennai veraுkkaathavar en Yesu oruvarae
En naesar oruvarae — entha

Nnoyaaliyaay naan irunthaal palar veraுppaarkal
En Nnoykalaiyae solli solli Nnokatippaarkal
Entha nilaiyil naan irunthaalum
Ennai veraுkkaathavar en Yesu oruvarae
En naesar oruvarae — entha

Kadanaaliyaay naan irunthaal palar veraுppaarkal
En kadankalaiyae solli solli kalanga vaippaarkal
Entha nilaiyil naan irunthaalum
Ennai veraுkkaathavar en Yesu oruvarae
En naesar oruvarae — entha

PowerPoint Presentation Slides for the song Endha Nilayil Nan Irundhaalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த நிலையில் நான் இருந்தாலும் PPT
Endha Nilayil Nan Irundhaalum PPT

ஒருவரே சொல்லி நிலையில் இருந்தாலும் என்னை வெறுக்காதவர் இயேசு நேசர் பலர் வெறுப்பார்கள் இருந்தால் வைப்பார்கள் அனாதையாய் அன்பு வேண்டுமா அலைய பட்டப்படிப்பு இல்லா விட்டால் English