Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் மேய்ப்பர் நீரே

எந்தன் மேய்ப்பர் நீரே
என் துணையும் நீரே
எந்தன் நேசர் நீரே
வழுவாமல் காப்பவரே-2

ஏழை என்னை மறவாமல்
உம் காருண்யத்தால்
என்னை பெரியவனாக்கினீர்-2

1.ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன்
ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன்-2
உம் அன்பால் கண்டு உம் கரத்தால் தூக்கி
குயவனை போல என்னை வனைந்தீர்-2

2.ஆதவரவற்றோனாய் அலைந்து திரிந்தேன்
அன்பை தேடி ஏங்கி நின்றேன்-2
என் தாயை போல என்னை தேற்றி
என் தகப்பனை போல என்னை சுமந்தீர்-2-எந்தன் மேய்ப்பர்

எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere Lyrics in English

enthan maeyppar neerae
en thunnaiyum neerae
enthan naesar neerae
valuvaamal kaappavarae-2

aelai ennai maravaamal
um kaarunnyaththaal
ennai periyavanaakkineer-2

1.ontukkum uthavaathavanaay irunthaen
othukkappattaோnaay odungi kidanthaen-2
um anpaal kanndu um karaththaal thookki
kuyavanai pola ennai vanaintheer-2

2.aathavaravattaோnaay alainthu thirinthaen
anpai thaeti aengi ninten-2
en thaayai pola ennai thaetti
en thakappanai pola ennai sumantheer-2-enthan maeyppar

PowerPoint Presentation Slides for the song எந்தன் மேய்ப்பர் நீரே – Endhan Meypar Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் மேய்ப்பர் நீரே PPT
Endhan Meypar Neere PPT

என்னை நீரே உம் எந்தன் மேய்ப்பர் துணையும் நேசர் வழுவாமல் காப்பவரே ஏழை மறவாமல் காருண்யத்தால் பெரியவனாக்கினீர் ஒன்றுக்கும் உதவாதவனாய் இருந்தேன் ஒதுக்கப்பட்டோனாய் ஒடுங்கி கிடந்தேன் English