Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகின்றார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான்
பாடுவேன் உயிருள்ள நாள் வரையில் அல்லேலூயா (2)

பாவஇருள் என்னை வந்து சூழ்ந்துகொள்கையில்
தேவனவர் தீபமாய் என்னைத்தேற்றினார் – ஆனந்தம்

வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

இவ்வுலகப்பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன் – ஆனந்தம்

Endhan Naavil Pudhupaattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Lyrics in English

enthan naavil puthuppaattu
enthan Yesu tharukintar (2)

aanantham kolluvaen avarai naan
paaduvaen uyirulla naal varaiyil allaelooyaa (2)

paavairul ennai vanthu soolnthukolkaiyil
thaevanavar theepamaay ennaiththaettinaar – aanantham

vaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar
paathai kaatti thunpamellaam neekki meettittar – aanantham

settil veelntha ennaiyavar thookkiyeduththaar
naattamellaam jeevaraththam konndu maattinaar – aanantham

thanthai thaayum nannparuttaாr yaavumaakinaar
ninthai thaangi engumavar maenmai solluvaen – aanantham

ivvulakappaadu ennai enna seythidum
avvulaka vaalvaik kaana kaaththirukkiraen – aanantham

PowerPoint Presentation Slides for the song Endhan Naavil Pudhupaattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் நாவில் புதுப்பாட்டு PPT
Endhan Naavil Pudhupaattu PPT

Endhan Naavil Pudhupaattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Song Meaning

Whose language is innovation?
Whose Jesus gives (2)

I will enjoy him
Alleluia I'll sing as long as I live (2)

The darkness of sin comes and surrounds me
God blessed me like a lamp - bliss

Vandal asked when the plague came
He showed the way and removed all the suffering and restored it - happiness

He picked me up when I fell in the mud
He replaced all odors with life - bliss

Father and mother also became friends
I will bear the reproach and say the glory everywhere - Ananda

What will this world do to me?
I am waiting to see the life of the other world - bliss

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English