எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்
நித்திய ஜீவா வார்த்தைகள் வேறெங்கும் இல்லையே
ஆசைகள் அலை மோதுதே காட்சிகள் காட்டிக் கவருதே
ஓடோடி வருகிறேன் – உம் பாதத்தில் அமருவேன்
கண் மூடினால் காண்கிறேன் கல்வாரிக் காட்சியை
சமாதானம் தேடி அலைந்தேன் ஏமாந்து வழியில் சுழன்றேன்
குரல் கேட்டுத்திரும்பினேன் உம்வசனத்தால் என்னைத் தேற்றினீர்
மனம் மாறி தியானித்தேன் நிரப்பினீர் சமாதானதால்
Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் Lyrics in English
engae povaen Yesuvae engae povaen
niththiya jeevaa vaarththaikal vaeraெngum illaiyae
aasaikal alai mothuthae kaatchikal kaattik kavaruthae
otooti varukiraen – um paathaththil amaruvaen
kann mootinaal kaannkiraen kalvaarik kaatchiyai
samaathaanam thaeti alainthaen aemaanthu valiyil sulanten
kural kaettuththirumpinaen umvasanaththaal ennaith thaettineer
manam maari thiyaaniththaen nirappineer samaathaanathaal
PowerPoint Presentation Slides for the song Engae Poven Esuvae Engae Poven – எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கே போவேன் இயேசுவே எங்கே போவேன் PPT
Engae Poven Esuvae Engae Poven PPT