Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா   (2)

ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த ஆவியானவரே   (2)

எப்படி நான் ஜெபிக்கவேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும்

கற்றுத் தாரும் ஆவியானவரே   (2)

வேத வசனம் புரிந்து கொண்டு விளக்கங்களை அறிந்திட

வெளிச்சம் தாரும் ஆவியானவரே   (2)  –ஆவியானவரே 

கவலை கண்ணீர் மறக்கணும் கர்த்தரையே நோக்கணும்

கற்றுத்தாரும் ஆவியானவரே  (2)

செய்த நன்மை நினைக்கணும் நன்றியோடு துதிக்கணும்

சொல்லித் தாரும் ஆவியானவரே  (2)  –ஆவியானவரே 

Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae Lyrics in English

engalukkullae vaasam seyyum aaviyaanavarae

innaalil um siththam pol nadaththich sellumaiyaa   (2)

aaviyaanavarae aaviyaanavarae parisuththa aaviyaanavarae   (2)

eppati naan jepikkavaenndum etharkaaka jepikka vaenndum

kattuth thaarum aaviyaanavarae   (2)

vaetha vasanam purinthu konndu vilakkangalai arinthida

velichcham thaarum aaviyaanavarae   (2)  –aaviyaanavarae 

kavalai kannnneer marakkanum karththaraiyae Nnokkanum

kattuththaarum aaviyaanavarae  (2)

seytha nanmai ninaikkanum nantiyodu thuthikkanum

sollith thaarum aaviyaanavarae  (2)  –aaviyaanavarae 

PowerPoint Presentation Slides for the song Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே PPT
Engalukkullae Vasam Seiyyum Aaviyanavarae PPT

English