Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கு போகறீர் இயேசு தெய்வமே

எங்கு போகறீர் இயேசு தெய்வமே
எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே

1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ
நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்

2. தீய சிந்தனை நான் நினைத்ததால்
உம்சிரசில் முள்முடி நான் சூட்டினேன்
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்

3. பெருமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே
என் பொறாமை எரிச்சலால் உம் விலாவை குத்தினேனே
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்

4.அசுத்த பேசுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால்
கசப்புக் காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே
உம் உள்ளம் உடைந்ததோ
என் பாவச்சேற்றினால் – எங்கு போகிறீர்

எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae Lyrics in English

Engu pokareer Yesu theyvamae enakkaay siluvaiyai sumakkum theyvamae 1. Paarachchiluvaiyo en paavachchiluvaiyo neer sumanthathu en paavachchiluvaiyo um ullam utainthatho en paavachchaேttinaal – engu pokireer 2. Theeya sinthanai naan ninaiththathaal umsirasil mulmuti naan soottinaen um ullam utainthatho en paavachchaேttinaal – engu pokireer 3. Perumai kopaththaal um kannam arainthaenae en poraamai erichchalaal um vilaavai kuththinaenae um ullam utainthatho en paavachchaேttinaal – engu pokireer 4.asuththa paesukkal naan paesi makilnthathaal kasappuk kaatiyai naan kutikkak koduththaenae um ullam utainthatho en paavachchaேttinaal – engu pokireer

PowerPoint Presentation Slides for the song எங்கு போகறீர் இயேசு தெய்வமே – Engu Pogireer Yesu Deivamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கு போகறீர் இயேசு தெய்வமே PPT
Engu Pogireer Yesu Deivamae PPT

உம் எங்கு உள்ளம் உடைந்ததோ பாவச்சேற்றினால் போகிறீர் தெய்வமே பாவச்சிலுவையோ போகறீர் இயேசு எனக்காய் சிலுவையை சுமக்கும் பாரச்சிலுவையோ நீர் சுமந்தது தீய சிந்தனை நினைத்ததால் English