Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !

என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !
இயம்பலாகாதே ,
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே.

சரணங்கள்

1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம் ;
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்.

2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே ;
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே.

3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு ,
அருளினதாலே ,
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே.

4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக் கொடியுடனே ,
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.

Enna En Aanantham Enna En Aanantham Lyrics in English

Enna en aanantham ! Enna en aanantham !
Iyampalaakaathae ,
Mannan Kristhu en paavaththai ellaam
Manniththu vittarae.

Saranangal

1. Kooduvom , aaduvom , paaduvom , nantay
Makil konndaaduvom ;
Naatiyae nammaith thaetiyae vantha
Naathanaip pottiduvom.

2. Paavangal , saapangal , kopangal ellaam
Parikariththaarae ;
Thaevaathi Dhevan en ullaththil vanthu
Thaettiyae vittarae.

3. Atchayan patchamaay iratchippai engalukku ,
Arulinathaalae ,
Nichchayam suvaamiyaip pattiyae saatchi
Pakara vaenntiyathae.

4. Vennnangi ponmuti vaaththiyam mael veettil
Jeyak kotiyudanae ,
Mannnulakil vanthu vinnnulakil senta
Mannanaith thoththarippom.

PowerPoint Presentation Slides for the song Enna En Aanantham Enna En Aanantham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் ! PPT
Enna En Aanantham Enna En Aanantham PPT

ஆனந்தம் விட்டாரே இயம்பலாகாதே மன்னன் கிறிஸ்து பாவத்தை மன்னித்து சரணங்கள் கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே நாதனைப் போற்றிடுவோம் English