Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்ன காணிக்கை படைப்பேன்

பல்லவி

என்ன காணிக்கை படைப்பேன்? – நான்
இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில்

அனுபல்லவி

பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை
என்னுயிரைவிட யாதுண்டு வேறே

1. எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் – இனி
எனக்கு நீரே போதுமென்றுமைக் கொண்டேன்
தள்ளாதுகாத்தருள் தமியேன் நான் வந்தேன்
தஞ்சமென்றும்மை நான் சார்ந்து பணிந்தேன் – என்ன

2. அழைத்திட்டீர் ஊழியம் செய்ய – திவ்ய
ஆவியின் பட்டயம் அணிந்து நான் வெல்ல
சிலுவையை எடுத்தென்றும் தூயா பின்செல்ல
தேவா துணை புரி சாட்சி நான் சொல்ல – என்ன

3. என்னில் தங்கி அரசாள்வீர் – எந்தன்
இருதயத்தில் மெய்ச் சந்தோஷத்தைத் தருவீர்
மன்னா வாசலைத் திறந்தேன் நீர் வாரீர்
மகத்துவமாக நீர் பிரகாச மீவீர் – என்ன

Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன் Lyrics in English

Pallavi enna kaannikkai pataippaen? – naan immai maraுmaip paran thiru naamaththil anupallavi pannnninaen Parisuththap paliyaakavennai ennuyiraivida yaathunndu vaeraே 1. Ellaanj samoolamaayth thanthaen – ini enakku neerae pothumentumaik konntaen thallaathukaaththarul thamiyaen naan vanthaen thanjamentummai naan saarnthu panninthaen – enna 2. Alaiththittir ooliyam seyya – thivya aaviyin pattayam anninthu naan vella siluvaiyai eduththentum thooyaa pinsella thaevaa thunnai puri saatchi naan solla – enna 3. Ennil thangi arasaalveer – enthan iruthayaththil meych santhoshaththaith tharuveer mannaa vaasalaith thiranthaen neer vaareer makaththuvamaaka neer pirakaasa meeveer – enna

PowerPoint Presentation Slides for the song Enna Kaanikkai Padaipean – என்ன காணிக்கை படைப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன காணிக்கை படைப்பேன் PPT
Enna Kaanikkai Padaipean PPT

நீர் பல்லவி காணிக்கை படைப்பேன் இம்மை மறுமைப் பரன் திரு நாமத்தில் அனுபல்லவி பண்ணினேன் பரிசுத்தப் பலியாகவென்னை என்னுயிரைவிட யாதுண்டு வேறே எல்லாஞ் சமூலமாய்த் தந்தேன் English