Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்ன தவம் செய்தேன் நான்

என்ன தவம் செய்தேன் நான்
என் மேலே எத்தனை அன்பு
ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி
ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2

1.மனுஷனின் பேச்சுக்கும்
பொறாமையின் சொல்லுக்கும்
விலக்கி பாதுகாத்தீரே-2
அவமான சொற்களை
அடையாளம் இல்லாமல்
என்னை விட்டு போக செய்தீரே-2
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே-2-என்ன தவம்

2.உயிர் உள்ள வரை நான்
உண்மையாய் இருப்பேன்
என் நோக்கம் எல்லாம் நீரே-2
என் இலட்சிய பாதையில்
விருப்பம் எல்லாமே
நீங்க தான் என் இயேசப்பா-2
இயேசுவே என்னை உயர்த்தி வைத்த
தெய்வம் நீரே-2-என்ன தவம்

என்ன தவம் செய்தேன் நான் – Enna Thavam Seidhen Naan Lyrics in English

enna thavam seythaen naan
en maelae eththanai anpu
ontumillaa ennai neer uruvaakki
ooliyaththil payanpaduththukinteer-2

1.manushanin paechchukkum
poraamaiyin sollukkum
vilakki paathukaaththeerae-2
avamaana sorkalai
ataiyaalam illaamal
ennai vittu poka seytheerae-2
Yesuvae ennai uyarththi vaiththa
theyvam neerae-2-enna thavam

2.uyir ulla varai naan
unnmaiyaay iruppaen
en Nnokkam ellaam neerae-2
en ilatchiya paathaiyil
viruppam ellaamae
neenga thaan en iyaesappaa-2
Yesuvae ennai uyarththi vaiththa
theyvam neerae-2-enna thavam

PowerPoint Presentation Slides for the song என்ன தவம் செய்தேன் நான் – Enna Thavam Seidhen Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன தவம் செய்தேன் நான் PPT
Enna Thavam Seidhen Naan PPT

என்னை தவம் இயேசுவே உயர்த்தி வைத்த தெய்வம் நீரேஎன்ன செய்தேன் மேலே எத்தனை அன்பு ஒன்றுமில்லா நீர் உருவாக்கி ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர் மனுஷனின் பேச்சுக்கும் பொறாமையின் English