Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2)

என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2)
இரவும் பகலும் உறங்கிடாமல் என்னை காண்கின்றதே (2)
என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2)

வனாந்திரத்தில் என்னை கண்டதே
வறண்ட தேகத்தையும் பார்த்ததே (2)
கூக்குறளை மாற்றும்படியாய்
நிரூற்றாய் தந்ததே (2)

மறைப்பில் என்னை கண்டதே
மறைந்திருந்த என்னை பார்த்ததே (2)
என் வாழ்க்கை மலரும் படியாய்
ரெட்டிப்பாய் தந்ததே (2)

Ennai Kaangira Kangal Nesar Udaiyadhae (2) Lyrics in English

ennai kaannkira kannkal naesar utaiyathae (2)
iravum pakalum urangidaamal ennai kaannkintathae (2)
ennai kaannkira kannkal naesar utaiyathae (2)

vanaanthiraththil ennai kanndathae
varannda thaekaththaiyum paarththathae (2)
kookkuralai maattumpatiyaay
niroottaாy thanthathae (2)

maraippil ennai kanndathae
marainthiruntha ennai paarththathae (2)
en vaalkkai malarum patiyaay
rettippaay thanthathae (2)

PowerPoint Presentation Slides for the song Ennai Kaangira Kangal Nesar Udaiyadhae (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே (2) PPT
Ennai Kaangira Kangal Nesar Udaiyadhae (2) PPT

என்னை காண்கிற கண்கள் நேசர் உடையதே கண்டதே பார்த்ததே தந்ததே இரவும் பகலும் உறங்கிடாமல் காண்கின்றதே வனாந்திரத்தில் வறண்ட தேகத்தையும் கூக்குறளை மாற்றும்படியாய் நிரூற்றாய் மறைப்பில் English