Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை நடத்தும் இயேசு நாதா

 

 என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா

 
 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
   உமக்கு நன்றி ஐயா
   அழிவில் நின்று பாதுகாத்தீர்
   உமக்கு நன்றி ஐயா
 
 2. தேடி வந்தீர் பாட வைத்தீர்
   உமக்கு நன்றி ஐயா
   ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
   உமக்கு நன்றி ஐயா
 
 3. பாவமில்லா தூயவாழ்வு
   வாழச் செய்பவரே
   பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
   மலரச் செய்பவரே
 
 4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
   உமக்கு நன்றி ஐயா
   புலம்பல் மாற்றி ஆனந்தம்; தந்தீர்
   உமக்கு நன்றி ஐயா
 
 5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
   உமக்கு நன்றி ஐயா
   கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
   உமக்கு நன்றி ஐயா
 
 6. உலகம் மாயை எல்லாம் மாயை
   உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
   உறவு பாசம் குப்பையென்றறிந்து
   உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
 
 7. யெகோவாயீரே பார்த்துக் கொள்வீர்
   உமக்கு ஆராதனை
   யெகோவா நிசியே வெற்றி தருவீர்
   உமக்கு ஆராதனை
   
8. யெகோவா ரூவா நல்ல ஆயன்
  உமக்கு ஆராதனை
  யெகோவா ரஃப்பா சுகம் தந்தீரே
  உமக்கு ஆராதனை

 

Ennai Nataththum Iyaesu Naathaa Lyrics in English

   ennai nadaththum Yesu naathaa umakku nanti aiyaa enakkul vaalum enthan naesaa umakku nanti aiyaa    1. Oliyaay vantheer valiyaith thantheer    umakku nanti aiyaa    alivil nintu paathukaaththeer    umakku nanti aiyaa    2. Thaeti vantheer paada vaiththeer    umakku nanti aiyaa    oti oti ulaikkach seytheer    umakku nanti aiyaa    3. Paavamillaa thooyavaalvu    vaalach seypavarae    poovaay valarnthu pooththuk kulungi    malarach seypavarae    4. Thuyaram neekki aaraுthal thantheer    umakku nanti aiyaa    pulampal maatti aanantham; thantheer    umakku nanti aiyaa    5. Kalakkam neekki kannnneer thutaiththeer    umakku nanti aiyaa    kavalai maatti karaththaal annaiththeer    umakku nanti aiyaa    6. Ulakam maayai ellaam maayai    unarnthaen unarnthuk konntaen    uravu paasam kuppaiyentarinthu    unarnthaen unarnthu konntaen    7. Yekovaayeerae paarththuk kolveer    umakku aaraathanai    yekovaa nisiyae vetti tharuveer    umakku aaraathanai     8. Yekovaa roovaa nalla aayan   umakku aaraathanai   yekovaa raqppaa sukam thantheerae   umakku aaraathanai  

PowerPoint Presentation Slides for the song Ennai Nataththum Iyaesu Naathaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நடத்தும் இயேசு நாதா PPT
Ennai Nataththum Iyaesu Naathaa PPT

உமக்கு நன்றி ஐயா ஆராதனை தந்தீர் யெகோவா வந்தீர் ஓடி செய்பவரே நீக்கி மாற்றி மாயை உணர்ந்தேன் கொண்டேன் என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு ஐயாஎனக்குள் English