என்னை நீ நேசிப்பாயா
என்னை நீ நேசிப்பாயா
வாழ்வு வந்த போதும்
தாழ்வு வந்த போதும்
நிலைகள் மாறினாலும்
என்னை நேசிப்பாயா
நானே உந்தன் கோட்டை
நானே உந்தன் கன்மலை
உனக்காக ஜீவன்
சிலுவையில் தந்து
என் அன்பை அறிந்து
என்னை நீ நேசிப்பாயா
என்னை நேசிப்பாயா (3)
Ennai Nee Naesipaaya Lyrics in English
ennai nee naesippaayaa
ennai nee naesippaayaa
vaalvu vantha pothum
thaalvu vantha pothum
nilaikal maarinaalum
ennai naesippaayaa
naanae unthan kottaை
naanae unthan kanmalai
unakkaaka jeevan
siluvaiyil thanthu
en anpai arinthu
ennai nee naesippaayaa
ennai naesippaayaa (3)
PowerPoint Presentation Slides for the song Ennai Nee Naesipaaya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நீ நேசிப்பாயா PPT
Ennai Nee Naesipaaya PPT

