Ennai Ninaithu urugiyathu – எனை நினைத்து உருகியது
எனை நினைத்து உருகியது
போதும் இயேசுவே
எனக்காக நீர் சிந்திய இரத்தம் போதுமே
கல்வாரி மலையின் மீது
பட்ட துன்பங்கள்
இயேசுவே எனக்காக மரித்து உயிர்த்தீரே
உமக்கென்று நான் வாழ்ந்திட
உம்மையே நான் சேவிப்பேன்
– எனை நினைத்து
என்னுயிர் உள்ள நாள் முழுதும்
உமக்காக நான் வாழ்ந்திடுவேன்
மரணம் உம்மை சூழும் போதிலும்
மறவாமல் என்னை
நினைத்துக் கொண்டீரே
– எனை நினைத்து
உமக்கென்று நான் வாழ்ந்திடவே
உம்மையே நான் சேவிப்பேன்
என்னையும் உந்தன் மார்போடு
அணைத்து கொண்ட என் இயேசுவே-2
– எனை நினைத்து
Ennai Ninaithu Urugiyathu – எனை நினைத்து உருகியது Lyrics in English
Ennai Ninaithu urugiyathu – enai ninaiththu urukiyathu enai ninaiththu urukiyathu pothum Yesuvae enakkaaka neer sinthiya iraththam pothumae kalvaari malaiyin meethu patta thunpangal Yesuvae enakkaaka mariththu uyirththeerae umakkentu naan vaalnthida ummaiyae naan sevippaen – enai ninaiththu ennuyir ulla naal muluthum umakkaaka naan vaalnthiduvaen maranam ummai soolum pothilum maravaamal ennai ninaiththuk konnteerae – enai ninaiththu umakkentu naan vaalnthidavae ummaiyae naan sevippaen ennaiyum unthan maarpodu annaiththu konnda en Yesuvae-2 – enai ninaiththu
PowerPoint Presentation Slides for the song Ennai Ninaithu Urugiyathu – எனை நினைத்து உருகியது
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனை நினைத்து உருகியது PPT
Ennai Ninaithu Urugiyathu PPT

