Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை நிரப்பும் இயேசு தெய்வமே

  என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்
 
1.   பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
   
2.   தேற்றரவாளன் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
 
3.   வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
 
4.   கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமே

 

Ennai Nirappum Iyaesu Theyvamae Lyrics in English

  ennai nirappum Yesu theyvamae
Intu nirappum unthan aaviyaal
 
1.   paeykalai otti Nnoykalaip pokkum
Pelanae vaarumae
Pelaveenam neengi palavaanaay maattaுm
Vallamaiyae vaarumae
   
2.   thaettaravaalan Parisuththa aavi
Thaettida vaarumae
Aattalaik koduththu anpaal nirappum
Aaviyae vaarumae
 
3.   varangalaik koduththu vaalvai alikkum
Vallalae vaarumae
Kanikalaal nirappi kaayangal aattaுm
Karunnaiyae vaarumae
 
4.   kopangal pokki supaavangal maattaுm
Saanthamae vaarumae
Paavangal kaluvip Parisuththamaakkum
Paramanae vaarumae

 

PowerPoint Presentation Slides for the song Ennai Nirappum Iyaesu Theyvamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நிரப்பும் இயேசு தெய்வமே PPT
Ennai Nirappum Iyaesu Theyvamae PPT

வாருமே நிரப்பும் கொடுத்து என்னை இயேசு தெய்வமேஇன்று உந்தன் ஆவியால் பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்பெலனே வாருமேபெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்வல்லமையே தேற்றரவாளன் பரிசுத்த ஆவிதேற்றிட English