Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை தேடி தேடி வந்த

என்னை தேடி தேடி
வந்த தேவனையே
போற்றி பாடி பாடி
என்றும் மகிழ்ந்திடுவேன்

1.ஆற்றிடுவார் என்னை
தேற்றிடுவார்
அரவணைத்து என்றும்
நடத்திடுவார்
கண்மணிபோல் காத்திடுவார் – என்னை
2.ஏந்திடுவார் என்றும்
தாங்கிடுவார்
மார்பொடென்னை என்றும்
அணைத்துக் கொள்வார்
கோணல்களை செவ்வையாக்கி
கரம்பிடித்து நடத்திடுவார் – என்னை
3.போற்றிடுவேன் துதி
சாற்றிடுவேன்
நேசர் அன்பை என்றும்
கூறிடுவேன்
துதிகனமும் மகிமை எல்லாம்
நேசருக்கே செலுத்திடுவோம் – என்னை

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi Vantha Lyrics in English

ennai thaeti thaeti
vantha thaevanaiyae
potti paati paati
entum makilnthiduvaen

1.aattiduvaar ennai
thaettiduvaar
aravannaiththu entum
nadaththiduvaar
kannmannipol kaaththiduvaar – ennai
2.aenthiduvaar entum
thaangiduvaar
maarpodennai entum
annaiththuk kolvaar
konalkalai sevvaiyaakki
karampitiththu nadaththiduvaar – ennai
3.pottiduvaen thuthi
saattiduvaen
naesar anpai entum
kooriduvaen
thuthikanamum makimai ellaam
naesarukkae seluththiduvom – ennai

PowerPoint Presentation Slides for the song என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi Vantha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை தேடி தேடி வந்த PPT
Ennai Thaedi Thaedi Vantha PPT

என்னை தேடி பாடி நடத்திடுவார் தேவனையே போற்றி மகிழ்ந்திடுவேன் ஆற்றிடுவார் தேற்றிடுவார் அரவணைத்து கண்மணிபோல் காத்திடுவார் ஏந்திடுவார் தாங்கிடுவார் மார்பொடென்னை அணைத்துக் கொள்வார் கோணல்களை செவ்வையாக்கி English