என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்

 

என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
 
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழிநடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
 
1.   ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
      ஏழு வழியாக துரத்திடுவீர்
 
2.   வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
      எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
 
3.   போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
     யுத்தம் செய்ய பழக்குகிறீர்
 
4.   நலிந்தோரை நல்வாக்;கால் ஊக்குவிக்க
     கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
 
5.   காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
     கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
 
6.   சத்தியமே உம்மை அறிந்து கொள்ள
      புத்தியை தந்தீரே நன்றி ஐயா
 
7.   புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்
     சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்
 
8.   வற்றாத நீரூற்றாய் ஓடச் செய்தீர்
      வளமான தோட்டமாக மாற்றுகிறீர்
 
9.   என் வாயில் அருளிய உம் வார்த்தையெல்லாம்
      ஒரு நாளும் விலகாது என்றுரைத்தீர்

 

Ennaik Kaakkavum Paraloekam Lyrics in English

 

ennaik kaakkavum paralokam serkkavum
enakkul iruppavarae sthoththiram
 
enakkaay yuththam seythu
iratchiththu valinadaththi
ennodu varupavarae sthoththiram
 
1.   oru valiyaay ethiri oti vanthaal
      aelu valiyaaka thuraththiduveer
 
2.   varatchi kaalangalil thirupthiyaakki
      elumpukalai valimai aakkukireer
 
3.   porida kaikalukku payirsi thanthu
     yuththam seyya palakkukireer
 
4.   nalinthorai nalvaak;kaal ookkuvikka
     kalvimaan naavai enakkuth thantheerae
 
5.   kaalai thorum ennai eluppukireer
     karththar um kural kaetka paesukireer
 
6.   saththiyamae ummai arinthu kolla
      puththiyai thantheerae nanti aiyaa
 
7.   pulampalai aananthamaaka maattukireer
     saakku aataikalai neekkukireer
 
8.   vattaாtha neeroottaாy odach seytheer
      valamaana thottamaaka maattukireer
 
9.   en vaayil aruliya um vaarththaiyellaam
      oru naalum vilakaathu enturaiththeer

 

PowerPoint Presentation Slides for the song Ennaik Kaakkavum Paraloekam

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingவிருப்பங்கள் பட்டியலில் சேர்க்கவும்