Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் நான்

என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் – நான்
எல்லாமே செய்து முடிப்பேன்
 
தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிட
விரைவினில் பல மக்கள் மீட்டிடவே
  
1. சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் – 2
பன்னெடுங்காலமாய் மக்கள் பக்திதாகம் வாடுகிறார்
தாகம் தீர ஜீவநீர் வேகம் வா இயேசு என்பேன்
   
2. யாரை நான் அனுப்பிடுவேன் யார் நமக்காய்ப் போயிடுவார் -2
பாரிலுள்ள பல மக்கள் பாவத்தில் அழிகிறாரே
இருக்கிறேன் அடியேன் நான் அனுப்பிடும் என்னை என்பேன்
  
3. சொந்த மக்கள் நான் துறப்பேன் சுய ஆசைதான் வெறுப்பேன் -2
எந்தத் திசை சென்றிடவும் இயேசுவுக்காய் முன்வருவேன்
பாடுகள் சகிப்பேன் நான் பாரினில் அருட்பணிக்காய்

Ennaip Pelappatuththum Iyaesuvaal Lyrics in English

Ennaip pelappaduththum Yesuvaal – naan ellaamae seythu mutippaen   tharanniyil narseythi ooliyam paravida viraivinil pala makkal meettidavae    1. Sinnanjiraு kiraamangalil seermikuntha nakarkalil – 2 pannedungaalamaay makkal pakthithaakam vaadukiraar thaakam theera jeevaneer vaekam vaa Yesu enpaen     2. Yaarai naan anuppiduvaen yaar namakkaayp poyiduvaar -2 paarilulla pala makkal paavaththil alikiraarae irukkiraேn atiyaen naan anuppidum ennai enpaen    3. Sontha makkal naan thurappaen suya aasaithaan veraுppaen -2 enthath thisai sentidavum Yesuvukkaay munvaruvaen paadukal sakippaen naan paarinil arutpannikkaay

PowerPoint Presentation Slides for the song Ennaip Pelappatuththum Iyaesuvaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் நான் PPT
Ennaip Pelappatuththum Iyaesuvaal PPT

மக்கள் என்பேன் என்னைப் பெலப்படுத்தும் இயேசுவால் நான்எல்லாமே செய்து முடிப்பேன் தரணியில் நற்செய்தி ஊழியம் பரவிடவிரைவினில் மீட்டிடவே சின்னஞ்சிறு கிராமங்களில் சீர்மிகுந்த நகர்களில் பன்னெடுங்காலமாய் பக்திதாகம் English