Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னையும் நினைத்தீரே

என்னையும் நினைத்தீரே
என்னையும் அழைத்தீரே – 2

எப்படி நான் நன்றி
சொல்லுவேன்,
என் நாதானுக்கு,
நன்றி சொல்ல நாட்கள்
போதாதே – 2

1, உளையான சேற்றினின்று
தூக்கியெடுத்திரே,
பரிசுத்த ரத்தத்தாலே
கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி

2, பாவத்திலே மரித்து போன
என்னையும் நினைத்தீரே,
திரு ரத்தம் சிந்தியென்னை,
மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி
3, ஆத்துமாவை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே,
கன்மலையின் மேலே
வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி
4, அலைச்சலைக் கண்டீரே,
கண்ணீரைத் துடைத்தீரே,
கவலையை மாற்றி எம்மை,
கனிவுடன் தேற்றினீரே, – 2 எப்படி நான் நன்றி
5, புத்திரசுவிகாரத்தின்
ஆவியை எனக்கு தந்து,
தகப்பனே என்றழைக்கும்
உரிமையைத் தந்தீரே, – 2 எப்படி நான் நன்றி

Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே Lyrics in English

Ennaiyum ninaiththeerae ennaiyum alaiththeerae – 2 eppati naan nanti solluvaen, en naathaanukku, nanti solla naatkal pothaathae – 2 1, ulaiyaana settinintu thookkiyeduththirae, Parisuththa raththaththaalae kaluvith thutaiththeerae, – 2 eppati naan nanti 2, paavaththilae mariththu pona ennaiyum ninaiththeerae, thiru raththam sinthiyennai, meettukkonnteerae, – 2 eppati naan nanti 3, aaththumaavai alivukku vilakki meettirae, kanmalaiyin maelae vaiththu paathukaaththeerae – 2 eppati naan nanti 4, alaichchalaik kannteerae, kannnneeraith thutaiththeerae, kavalaiyai maatti emmai, kanivudan thaettineerae, – 2 eppati naan nanti 5, puththirasuvikaaraththin aaviyai enakku thanthu, thakappanae entalaikkum urimaiyaith thantheerae, – 2 eppati naan nanti

PowerPoint Presentation Slides for the song Ennaiyum Ninaithirae – என்னையும் நினைத்தீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னையும் நினைத்தீரே PPT
Ennaiyum Ninaithirae PPT

நன்றி எப்படி என்னையும் நினைத்தீரே துடைத்தீரே அழைத்தீரே சொல்லுவேன் நாதானுக்கு சொல்ல நாட்கள் போதாதே உளையான சேற்றினின்று தூக்கியெடுத்திரே பரிசுத்த ரத்தத்தாலே கழுவித் பாவத்திலே மரித்து English