Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னையே தருகிறேன் உமது கரங்களிலே

என்னையே தருகிறேன் உமது கரங்களிலே
ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே

இந்த உலகம் மாயை அறிந்தேனே
இன்று உண்மைக்காய் வாழ வந்தேனே
என் ஜீவிய காலமெல்லாம்
உம் கிருபை போதும் என்றேன்

இந்த புதிய பாதை தொடர்ந்திடவே
இன்று புது மனம் பெற்று மலர்ந்தேனே
என் வாழ்வு இறுதி மட்டும்
என் சிலுவை சுமப்பேன் என்றேன்

ஆமேன் ஆமேன் அல்லேலூயா ஆமேன்

Ennayae Tharugiren Umadhu Karangalil Lyrics in English

ennaiyae tharukiraen umathu karangalilae
aettumae nadanthidum anparaam yaesuvae

intha ulakam maayai arinthaenae
intu unnmaikkaay vaala vanthaenae
en jeeviya kaalamellaam
um kirupai pothum enten

intha puthiya paathai thodarnthidavae
intu puthu manam pettu malarnthaenae
en vaalvu iruthi mattum
en siluvai sumappaen enten

aamaen aamaen allaelooyaa aamaen

PowerPoint Presentation Slides for the song Ennayae Tharugiren Umadhu Karangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னையே தருகிறேன் உமது கரங்களிலே PPT
Ennayae Tharugiren Umadhu Karangalil PPT

ஆமேன் இன்று என்றேன் என்னையே தருகிறேன் உமது கரங்களிலே ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே உலகம் மாயை அறிந்தேனே உண்மைக்காய் வாழ வந்தேனே ஜீவிய காலமெல்லாம் English