Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

Ennippaar nee ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்
தேவன் செய்த நன்மைகள் எண்ணிப்பார்
கண்ணின் மணி என காத்து உள்னைத் தம்
கரத்தில் சுமந்ததை எண்ணிப்பார்

1 .வாக்குத் தவறாது தேவன் உன்னை
வாக்கின்படி காத்தார் எண்ணிப்பார்
போக்கிடம் இன்றி நீ தவித்த வேளை
போஷித்துக் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி

2 .தாயும் தந்தையும் உள்னை மறந்தபோதும்
தாங்கி அணைத்ததை எண்ணிப்பார்
தாய் மறந்தாலும் நான் மறவேன் என
தயவாய்க் காத்ததை எண்ணிப்பார் – எண்ணி

3. அறியாமையுள்ள காலங்களைத்
தேவன் பாராமல் இருந்ததை எண்ணிப்பார்
அறிந்தும் அறியா செய்த பிழைகள்
அனைத்தும் பொறுத்ததை எண்ணிப்பார் – எண்ணி

4. தூரமாய்ச் சென்ற உன்னைத் தூக்கிச் சுமந்து
மந்தையில் சேர்த்ததை எண்ணிப்பார்
ஆரங்கள் சூட்டி அலங்கரித்து
ஆலயமாக்கினார் எண்ணிப்பார் – எண்ணி

5. சீக்கிரம் வருவேன் என்றுரைத்தவரை
சீக்கிரம் காண்பதை எண்ணிப்பார்
துயரங்கள் நீக்கி கண்ணீர் துடைத்து தம்
மார்போடு அணைப்பதை எண்ணிப்பார் – – எண்ணி

Ennippaar Nee Ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் Lyrics in English

Ennippaar nee ennippaar – ennnnippaar nee ennnnippaar

ennnnippaar nee ennnnippaar
thaevan seytha nanmaikal ennnnippaar
kannnnin manni ena kaaththu ulnaith tham
karaththil sumanthathai ennnnippaar

1 .vaakkuth thavaraathu thaevan unnai
vaakkinpati kaaththaar ennnnippaar
pokkidam inti nee thaviththa vaelai
poshiththuk kaaththathai ennnnippaar – ennnni

2 .thaayum thanthaiyum ulnai maranthapothum
thaangi annaiththathai ennnnippaar
thaay maranthaalum naan maravaen ena
thayavaayk kaaththathai ennnnippaar – ennnni

3. ariyaamaiyulla kaalangalaith
thaevan paaraamal irunthathai ennnnippaar
arinthum ariyaa seytha pilaikal
anaiththum poruththathai ennnnippaar – ennnni

4. thooramaaych senta unnaith thookkich sumanthu
manthaiyil serththathai ennnnippaar
aarangal sootti alangariththu
aalayamaakkinaar ennnnippaar – ennnni

5. seekkiram varuvaen enturaiththavarai
seekkiram kaannpathai ennnnippaar
thuyarangal neekki kannnneer thutaiththu tham
maarpodu annaippathai ennnnippaar – – ennnni

PowerPoint Presentation Slides for the song Ennippaar Nee Ennippaar – எண்ணிப்பார் நீ எண்ணிப்பார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எண்ணிப்பார் நீ எண்ணிப்பார் PPT
Ennippaar Nee Ennippaar PPT

எண்ணிப்பார் எண்ணி தேவன் செய்த தம் காத்ததை சீக்கிரம் Ennippaar nee ennippaar நன்மைகள் கண்ணின் மணி காத்து உள்னைத் கரத்தில் சுமந்ததை வாக்குத் தவறாது English