1. என்னோடிரும், மா நேச கர்த்தரே,
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,
நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும்.
2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;
கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;
மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும்.
3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல், சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;
நீர் பாவி நேசரே, என்னோடிரும்.
4. நீர் கூடநின்று அருள் புரியும்;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும்.
5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்;
சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்?
நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும்.
6. நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும்; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்.
Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே Lyrics in English
1. Ennotirum, maa naesa karththarae,
Velichcham mangi iruttayitte;
Mattaோr sakaayam attapothilum,
Neengaa oththaasai neer, ennotirum.
2. Neermael kumilipol en aayusum,
Immaiyin inpa vaalvum neengidum;
Kann kannda yaavum maari vaadidum;
Maaraatha Karththar neer, ennotirum.
3. Niyaayam theerpporaaka ennanntai
Varaamal, saantham thayai kirupai
Niraintha meetparaaka sernthidum;
Neer paavi naesarae, ennotirum.
4. Neer koodanintu arul puriyum;
Pisaasin kannnnikku naan thappavum
En thunnai neer, en thanjamaayirum;
Ikkattil ellaam neer ennotirum.
5. Neer aaseervathiththaal kannnneer vitaen;
Neerae ennotirunthaal anjitaen;
Saavae, engae un koorum jeyamum?
Naan ummaal vella neer ennotirum.
6. Naan saakum anthakaara naeraththil
Um siluvaiyaik kaattum; saakaiyil
Vinn jothi veesi irul neekkidum;
Vaalnaal saangaalilum ennotirum.
PowerPoint Presentation Slides for the song Ennodirum Maa Nesa Karthare – என்னோடிரும் மா நேச கர்த்தரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னோடிரும் மா நேச கர்த்தரே PPT
Ennodirum Maa Nesa Karthare PPT

