என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய்
என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையே
உன் நினைவின்றி வாழ்வில்லையே
இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன்
தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய்
உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன் போக வா
கண் போலவே எனைக் காக்க வா
ஆதரம் நீயாகவே உன் அன்பொன்றே எனதாகவே
Ennodu Nee Paesa Vanthai Lyrics in English
Ennodu nee paesa vanthaay en vaalvai nee maatti nintay en theyvamae – 2 neeyinti naanillaiyae un ninaivinti vaalvillaiyae ithayath thaakam nee irulil theepam nee uthayak kaalam nee uravin paalam nee thallaati naan thadumaarinaen kannmooti naan valimaarinaen theeyaakum thunpangalil nee thaayaakith thaalaattinaay uyirin geetham nee ulakin vaetham nee malaiyin maekam nee malarin manamum nee en paathaiyil mun poka vaa kann polavae enaik kaakka vaa aatharam neeyaakavae un anponte enathaakavae
PowerPoint Presentation Slides for the song Ennodu Nee Paesa Vanthai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் PPT
Ennodu Nee Paesa Vanthai PPT
Ennodu Nee Paesa Vanthai Song Meaning
You came to talk to me and you changed my life
My God – 2 I am nothing without you
There is no life without your memory
You are the thirst of the heart, you are the light in the darkness
You are the bridge of relationship
Tottering I stumbled Blindly I strayed
You swayed as a mother in burning sufferings
You are the hymn of life, you are the scripture of the world
You are the cloud of rain and the fragrance of the flower
Come and follow my path
Come protect me like an eye
Support is you, your love is mine
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
வா என்னோடு பேச வந்தாய் வாழ்வை மாற்றி நின்றாய் தெய்வமே நீயின்றி நானில்லையே நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் இருளில் தீபம் உதயக் காலம் உறவின் English
