Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennodu Pesum Yesuve

Ennodu Pesum Yesuve
என்னோடு பேசும் இயேசுவே
நீர் வந்து பேசாதிருந்தால்
என் வாழ்க்கை தொலைந்துபோகுமே
என் வாழ்க்கை சிதைந்து போகுமே

தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோ
தாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோ
நான் உந்தன் குழந்தை அல்லவோ
என்னோடு பேசமாட்டீரோ ?

உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்தது
உம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனது
அவைகளோடு பேசினீரே
என்னோடு பேசமாட்டீரோ ?

Ennodu Pesum Yesuve – என்னோடு பேசும் இயேசுவே Lyrics in English

Ennodu Pesum Yesuve ennodu paesum Yesuvae neer vanthu paesaathirunthaal en vaalkkai tholainthupokumae en vaalkkai sithainthu pokumaethanthai than kulanthai kooda paesaathiruppaaro thaayum kulanthai kaetka konjaathiruppaalo naan unthan kulanthai allavo ennodu paesamaattiro ?um vaarththaiyaalae kadal thalaikuninthathu um vaarththaiyaalae kaattaு thirumpip ponathu avaikalodu paesineerae ennodu paesamaattiro ?

PowerPoint Presentation Slides for the song Ennodu Pesum Yesuve – என்னோடு பேசும் இயேசுவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennodu Pesum Yesuve PPT
Ennodu Pesum Yesuve PPT

என்னோடு குழந்தை வாழ்க்கை பேசமாட்டீரோ உம் வார்த்தையாலே Ennodu Pesum Yesuve பேசும் இயேசுவே நீர் பேசாதிருந்தால் தொலைந்துபோகுமே சிதைந்து போகுமேதந்தை கூட பேசாதிருப்பாரோ தாயும் English