எந்தன் கன்மலையானவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே
ஆராதனை உமக்கே(4)
1. உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே — ஆராதனை
2. எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே — ஆராதனை
3. எந்தன் உயிருள்ள நாட்களெள்லாம்
உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன் — ஆராதனை
Enthan Kanmalai Aanavare Lyrics in English
Enthan kanmalaiyaanavarae ennai kaakkum theyvam neerae vallamai maatchimai nirainthavarae makimaikku paaththirarae aaraathanai umakkae(4) 1. Unthan sirakukalin nilalil ententum makilach seytheer thooyavarae en thunnaiyaalarae thuthikkup paaththirarae — aaraathanai 2. Enthan pelaveena naerangalil um kirupai thantheeraiyyaa Yesu raajaa en pelanaaneer etharkum payamillaiyae — aaraathanai 3. Enthan uyirulla naatkalellaam ummai pukalnthu paadiduvaen raajaa neer seytha nanmaikalai ennnniyae thuthiththiduvaen — aaraathanai
PowerPoint Presentation Slides for the song Enthan Kanmalai Aanavare
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் கன்மலையானவரே PPT
Enthan Kanmalai Aanavare PPT
Enthan Kanmalai Aanavare Song Meaning
Whose rock is he?
You are my protector
Mighty and Majestic
A vessel for glory
Adoration to You (4)
1. In the shadow of Undan's wings
You made me happy forever
Pure One is my companion
Praiseworthy — worship
2. In whose weakest moments
Give me your grace
Jesus the King is my strength
Fear nothing — worship
3. Whose living days are numbered
I will sing your praises
The good things done by the king
I will sing praises — worship
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆராதனை எந்தன் — பாத்திரரே கன்மலையானவரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேவல்லமை மாட்சிமை நிறைந்தவரேமகிமைக்கு உமக்கே உந்தன் சிறகுகளின் நிழலில்என்றென்றும் மகிழச் செய்தீர்தூயவரே துணையாளரேதுதிக்குப் பெலவீன நேரங்களில்உம் English
