Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் கூடாரம் நீர்தானையா

எந்தன் கூடாரம் நீர்தானையா
மறைவிடம் நீர்தானையா

பகலிலே வெயிலுக்கு நிழலாகவும்
காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும்

வாதை என் கூடாரத்தை அணுகிடாது
பொல்லாப்பு எனக்கு என்றும் நேரிடாது

சத்துரு உட்புகுதல் இருப்பதில்லை
குடியோடி போகுதலும் இருப்பதில்லை

Enthan Koodaram Neerthanaiya Lyrics in English

Enthan koodaaram neerthaanaiyaa maraividam neerthaanaiyaa pakalilae veyilukku nilalaakavum kaattaுkkum malaikkum ataikkalamaakavum vaathai en koodaaraththai anukidaathu pollaappu enakku entum naeridaathu saththuru utpukuthal iruppathillai kutiyoti pokuthalum iruppathillai

PowerPoint Presentation Slides for the song Enthan Koodaram Neerthanaiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் கூடாரம் நீர்தானையா PPT
Enthan Koodaram Neerthanaiya PPT

நீர்தானையா இருப்பதில்லை எந்தன் கூடாரம் மறைவிடம் பகலிலே வெயிலுக்கு நிழலாகவும் காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும் வாதை கூடாரத்தை அணுகிடாது பொல்லாப்பு நேரிடாது சத்துரு உட்புகுதல் குடியோடி English