Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் மேய்ப்பரே

எந்தன் மேய்ப்பரே
என்னை ஆண்டு நடத்துமே
நீர் நடத்தும் இடமெல்லாம்
பின் சென்றிடுவேன்
உம் சத்தம் கேட்கவே
செவிசாய்த்திடுவேனே
நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன் 

பசுமையான மேய்ச்சலண்டை
அமர்ந்த தண்ணீர்கள்
என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
தடைகள் மலையைப்போல நின்று
பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்

Enthan Meipare Ennai Aandu Lyrics in English

Enthan maeypparae ennai aanndu nadaththumae neer nadaththum idamellaam pin sentiduvaen um saththam kaetkavae sevisaayththiduvaenae neer nadaththumidamellaam pin selvaen  pasumaiyaana maeychchalanntai amarntha thannnneerkal en maeyppar ennodentum thanguvaar thataikal malaiyaippola nintu pallaththaakkukal naernthaalum en maeyppar ennai nadaththi sentiduvaar

PowerPoint Presentation Slides for the song Enthan Meipare Ennai Aandu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் மேய்ப்பரே PPT
Enthan Meipare Ennai Aandu PPT

மேய்ப்பர் எந்தன் மேய்ப்பரேஎன்னை ஆண்டு நடத்துமேநீர் நடத்தும் இடமெல்லாம்பின் சென்றிடுவேன்உம் சத்தம் கேட்கவேசெவிசாய்த்திடுவேனேநீர் நடத்துமிடமெல்லாம் செல்வேன் பசுமையான மேய்ச்சலண்டைஅமர்ந்த தண்ணீர்கள்என் என்னோடென்றும் தங்குவார்தடைகள் மலையைப்போல நின்றுபள்ளத்தாக்குகள் English