Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் நாவில் புதுப்பாட்டு

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார் (2)

ஆனந்தம் கொள்ளுவேன் அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில் (2) – எந்தன்

1. பாவ இருள் என்னை வந்து சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாம் என்னைத் தேற்றினார் – ஆனந்தம்

2. வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டி துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார் – ஆனந்தம்

3. சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினார் – ஆனந்தம்

4. தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன் – ஆனந்தம்

5. இவ்வுலகப் பாடு என்னை என்ன செய்திடும்
அவ்வுலக வாழ்வைக் காண காத்திருக்கிறேன – ஆனந்தம்

Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு Lyrics in English

Enthan Naavil Puthupattu – enthan naavil puthuppaattu enthan naavil puthuppaattu enthan Yesu tharukiraar (2) aanantham kolluvaen avarai naan paaduvaen uyirulla naal varaiyil (2) – enthan 1. Paava irul ennai vanthu soolnthu kolkaiyil thaevanavar theepamaam ennaith thaettinaar – aanantham 2. Vaathai Nnoyum vanthapothu vaenndal kaettittar paathai kaatti thunpamellaam neekki meettittar – aanantham 3. Settil veelntha ennaiyavar thookkiyeduththaar naattamellaam jeevaraththam konndu maattinaar – aanantham 4. Thanthai thaayum nannparuttaாr yaavumaakinaar ninthai thaangi engumavar maenmai solluvaen – aanantham 5. Ivvulakap paadu ennai enna seythidum avvulaka vaalvaik kaana kaaththirukkiraேna – aanantham

PowerPoint Presentation Slides for the song Enthan Naavil Puthupattu – எந்தன் நாவில் புதுப்பாட்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் நாவில் புதுப்பாட்டு PPT
Enthan Naavil Puthupattu PPT

ஆனந்தம் எந்தன் நாவில் புதுப்பாட்டு என்னை Enthan Naavil Puthupattu இயேசு தருகிறார் கொள்ளுவேன் அவரை பாடுவேன் உயிருள்ள நாள் பாவ இருள் சூழ்ந்து கொள்கையில் English