எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா – இனி
அச்சமென்ப தெனக்கில்லை
வழியெங்கும் தடையில்லை தலைவா
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா
1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா
2. வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே பிறக்கவா
Enthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க Lyrics in English
enthan nenjukkullae nee pirakka
enakkenna kavalai en iraivaa – ini
achchamenpa thenakkillai
valiyengum thataiyillai thalaivaa
unthan pirappu sirappu tharumae aa iraiyarasu nanavaakumae aa
unthan pirappu sirappu tharumae iraiyarasu nanavaakumae
unthan vaarththai en vaalvin uyiraakumae uyiraakumae
enthan nenjukkullae pirakkavaa
1. paathaikal theriyaamal naan thirinthaen
vali kaatdidum vinnmeenaay nee piranthaay
unthan karamaanathu aa enthan thunnaiyaakumae aa
unthan karamaanathu enthan thunnaiyaakumae
unthan vaarththai en vaalvin uyiraakumae uyiraakumae
enthan nenjukkullae pirakkavaa
2. vaalkkaiyai ilanthu naan thaviththaen
naan unnodu entu ennil malarnthaay
unthan uravaanathu aa uyirth thunnaiyaanathu aa
unthan uravaanathu uyirth thunnaiyaanathu
unthan vaarththai en vaalvin uyiraakumae uyiraakumae
enthan nenjukkullae pirakkavaa
PowerPoint Presentation Slides for the song Enthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க PPT
Enthan Nenjukullae Nee Piraka PPT
Enthan Nenjukullae Nee Piraka – எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க Song Meaning
In whose bosom you were born
What is my concern, my Lord - no more
There is no fear
There is no obstacle all the way, leader
May your birth be special and your sovereignty realized
May your birth be special and may sovereignty be realized
Your word is the life and life of my life
Take birth in whose bosom
1. I wandered not knowing the paths
You were born as a guiding star
Your love is the companion of anyone
Whose companion is your heart?
Your word is the life and life of my life
Take birth in whose bosom
2. I suffered the loss of life
You bloomed in me that I am with you
Your relationship is your life partner
Your relationship is life support
Your word is the life and life of my life
Take birth in whose bosom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English