Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இடிமுழக்க சத்தத்தோடு உம்மை துதிப்பேன்

இடிமுழக்க சத்தத்தோடு உம்மை துதிப்பேன்
கெம்பீர சத்தத்தோடு உம்மை பாடுவேன்
உங்க வல்லமையை நினச்சா – அய்யய்யயோ
உங்க செயல்களெல்லாம் நினச்சா – எப்பபப்பா

நாடி நரம்பெல்லாம் உம்மை தான் துதிக்குது
இதயம் லப் கூட அப்பாவை தான் துதிக்குது
நீங்க செஞ்சதெல்லாம் நினச்சா – அய்யய்யயோ
நீங்க கொஞ்சுவதை நினச்சா – எப்பபப்பா

ஆத்துமா நன்மையினால் நிரம்பி நிரம்பி வழியுது
கிருபை உம் பிள்ளைகள் மேல் அநாதியாய் உள்ளது
நன்மைகளை நினச்சா – அய்யய்யயோ
நீங்க தாங்குவதை நினச்சா – எப்பபப்பா

வான உயர அளவு கிருபையுமே பெரியது
பாவ சாபம் எல்லாம் பக்கம் கூட அணுகாது
கிருபைகளை நினச்சா – அய்யய்யயோ
உங்க கிரியைகளை நினச்சா- எப்பபப்பா

இடிமுழக்க சத்தத்தோடு உம்மை துதிப்பேன்
கெம்பீர சத்தத்தோடு உம்மை பாடுவேன்
உங்க வல்லமையை நினச்சா – அய்யய்யயோ
உங்க செயல்களெல்லாம் நினச்சா – எப்பபப்பா

Epapappa – Idimuzhakka Sathathode Ummai Thuthipen Lyrics in English

Itimulakka saththaththodu ummai thuthippaen kempeera saththaththodu ummai paaduvaen unga vallamaiyai ninachchaா – ayyayyayo unga seyalkalellaam ninachchaா – eppapappaa naati narampellaam ummai thaan thuthikkuthu ithayam lap kooda appaavai thaan thuthikkuthu neenga senjathellaam ninachchaா – ayyayyayo neenga konjuvathai ninachchaா – eppapappaa aaththumaa nanmaiyinaal nirampi nirampi valiyuthu kirupai um pillaikal mael anaathiyaay ullathu nanmaikalai ninachchaா – ayyayyayo neenga thaanguvathai ninachchaா – eppapappaa vaana uyara alavu kirupaiyumae periyathu paava saapam ellaam pakkam kooda anukaathu kirupaikalai ninachchaா – ayyayyayo unga kiriyaikalai ninachchaா- eppapappaa itimulakka saththaththodu ummai thuthippaen kempeera saththaththodu ummai paaduvaen unga vallamaiyai ninachchaா – ayyayyayo unga seyalkalellaam ninachchaா – eppapappaa

PowerPoint Presentation Slides for the song Epapappa – Idimuzhakka Sathathode Ummai Thuthipen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இடிமுழக்க சத்தத்தோடு உம்மை துதிப்பேன் PPT
Idimuzhakka Sathathode Ummai Thuthipen PPT

நினச்சா உம்மை உங்க அய்யய்யயோ எப்பபப்பா சத்தத்தோடு நீங்க இடிமுழக்க துதிப்பேன் கெம்பீர பாடுவேன் வல்லமையை செயல்களெல்லாம் துதிக்குது கூட நிரம்பி நாடி நரம்பெல்லாம் English