Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

காக்கும் நல்ல தேவன்

காக்கும் நல்ல தேவன்
கண்மணி போல என்னை
என்றும் காக்கும் வல்ல தேவன்….
காக்கும் நல்ல தெய்வம்,
எந்த நிலையிலும் என்னை
என்றும் காக்கும் வல்ல தெய்வம்(x2)

துதிகளிலே வாசம் செய்யும்
தூய தேவன் நீர் ஒருவரே…
துணையாக கூட வரும்
என் தகப்பன் நீரே (x2)

இருள் சூழ்ந்த வேளைகளில்
ஒளியாக நீர் வந்தீரே
கலங்கிட்ட நேரங்களில்
என்னை கண்டீரே (x2)

மனம் தளர்ந்த வேளைகளில்
மகனாக ஏற்றுக் கொண்டீரே
பாவமான எந்தன் வாழ்வை
மாற்றித் தந்தீரே (x2)

தடுமாறும் நேரங்களில்
துணையாக நீர் வந்தீரே
தனிமையின் பாதைகளில்
உடன் நடந்தீரே (x2)

பெலவீனம் வந்த போது
பெலன் தந்து தாங்கிக் கொண்டீரே
ஒளியில்லா வாழ்க்கையிலே
ஜீவன் தந்தீரே (x2)

Ethan Solomon – Kaakum Nalla Devan Lyrics in English

kaakkum nalla thaevan
kannmanni pola ennai
entum kaakkum valla thaevan….
kaakkum nalla theyvam,
entha nilaiyilum ennai
entum kaakkum valla theyvam(x2)

thuthikalilae vaasam seyyum
thooya thaevan neer oruvarae…
thunnaiyaaka kooda varum
en thakappan neerae (x2)

irul soolntha vaelaikalil
oliyaaka neer vantheerae
kalangitta naerangalil
ennai kannteerae (x2)

manam thalarntha vaelaikalil
makanaaka aettuk konnteerae
paavamaana enthan vaalvai
maattith thantheerae (x2)

thadumaarum naerangalil
thunnaiyaaka neer vantheerae
thanimaiyin paathaikalil
udan nadantheerae (x2)

pelaveenam vantha pothu
pelan thanthu thaangik konnteerae
oliyillaa vaalkkaiyilae
jeevan thantheerae (x2)

PowerPoint Presentation Slides for the song Ethan Solomon – Kaakum Nalla Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download காக்கும் நல்ல தேவன் PPT
Kaakum Nalla Devan PPT

x காக்கும் என்னை நீர் நல்ல தேவன் வல்ல துணையாக வேளைகளில் வந்தீரே நேரங்களில் கொண்டீரே தந்தீரே கண்மணி தேவன்… தெய்வம் நிலையிலும் தெய்வம்x துதிகளிலே English