எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து
வாசம் பண்ணும் போது
1. அது ஆரோன் தலையில்
ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி
உடையை நனைக்கும்
2. சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம்
இங்கு உண்டாகும்
3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு
4. இருவர்; மூவர் இயேசு நாமத்தில்
கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே
Ethanai Nammai Ethanai Inbam Lyrics in English
Eththanai nanmai eththanai inpam sakothararkal orumiththu vaasam pannnum pothu 1. Athu aaron thalaiyil oottappatta naraுmanam mukaththilirunthu valinthoti utaiyai nanaikkum 2. Seeyon malaiyil irangukinta panikku oppaakum ilaippaaraுthal samaathaanam ingu unndaakum 3. Inguthaan mutivillaatha jeevan unndu inguthaan ennaalum aaseer unndu 4. Iruvar; moovar Yesu naamaththil koodum pothellaam angu naan iruppaenentu iratchakar sonnaarae
PowerPoint Presentation Slides for the song Ethanai Nammai Ethanai Inbam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எத்தனை நன்மை எத்தனை இன்பம் PPT
Ethanai Nammai Ethanai Inbam PPT
Ethanai Nammai Ethanai Inbam Song Meaning
How much benefit and how much pleasure
Brothers agree
While breathing
1. It was on Aaron's head
Poured fragrance
Flowing from the face
Wet the clothes
2. Descending on Mount Zion
Similar to snow
Rest is peace
It will happen here
3. This is where there is endless life
This is where Asir is always present
4. Two; Three in Jesus name
Whenever possible
I will be there
The Savior said
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எத்தனை நன்மை இன்பம்சகோதரர்கள் ஒருமித்துவாசம் பண்ணும் ஆரோன் தலையில்ஊற்றப்பட்ட நறுமணம்முகத்திலிருந்து வழிந்தோடிஉடையை நனைக்கும் சீயோன் மலையில் இறங்குகின்றபனிக்கு ஒப்பாகும்இளைப்பாறுதல் சமாதானம்இங்கு உண்டாகும் இங்குதான் முடிவில்லாத ஜீவன் English
