Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எத்தனையோ எதிர்பார்ப்புகள்

எத்தனையோ எதிர்பார்ப்புகள்
என் வாழ்வினில் உள்ளதையா -2
நான் நினைப்பதற்கும் மேலாய்
அதிகமாய் செய்யும் தேவன் நீரல்லவோ -2
என் வாழ்வின் குறைகளை
நிறைவாக்கும் பரனே
நீரே என் அரும்பொருளே -2

அதினதின் காலத்தில் நேர்த்தியாகவே
மகிமையாய் செய்து முடிப்பவரே-2
என் இயேசுவே, இயேசுவே -4

அக்கினியோ ஆறுகளோ
நீர் என்னோடு இருப்பதால் கடந்திடுவேன்-2
கடும் புயலினிலும் நீர் கடல் மேல்
நடந்து என் கரம் பிடித்திடுவீர்-2
காற்றையும் கடலையும் இரையாதே
என்று, அமைதிப்படுத்திடுவீர்-2

Ethanaiyo Edhirparpugal – Ethanaiyo Ethirpaarppugal Lyrics in English

eththanaiyo ethirpaarppukal
en vaalvinil ullathaiyaa -2
naan ninaippatharkum maelaay
athikamaay seyyum thaevan neerallavo -2
en vaalvin kuraikalai
niraivaakkum paranae
neerae en arumporulae -2

athinathin kaalaththil naerththiyaakavae
makimaiyaay seythu mutippavarae-2
en Yesuvae, Yesuvae -4

akkiniyo aarukalo
neer ennodu iruppathaal kadanthiduvaen-2
kadum puyalinilum neer kadal mael
nadanthu en karam pitiththiduveer-2
kaattaைyum kadalaiyum iraiyaathae
entu, amaithippaduththiduveer-2

PowerPoint Presentation Slides for the song Ethanaiyo Edhirparpugal – Ethanaiyo Ethirpaarppugal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எத்தனையோ எதிர்பார்ப்புகள் PPT
Ethanaiyo Ethirpaarppugal PPT

இயேசுவே நீர் எத்தனையோ எதிர்பார்ப்புகள் வாழ்வினில் உள்ளதையா நினைப்பதற்கும் மேலாய் அதிகமாய் செய்யும் தேவன் நீரல்லவோ வாழ்வின் குறைகளை நிறைவாக்கும் பரனே நீரே அரும்பொருளே அதினதின் English