Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து

பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து
பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து
சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன் -2

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே
பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே -2

பணிந்து குனிந்து உம பாதம் விழுந்து
பரிசுத்தர் உம்மை ஆராதிப்பேன்
கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து
சாஷ்டாங்கமாய் விழுந்து ஆராதிப்பேன் -2

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தரே என் ஏசுவே -6

Eva.A.Wesley Maxwell – Panindhu Kunindhu um paadham vizhundhu Lyrics in English

Panninthu kuninthu um paatham vilunthu Parisuththarae ummai aaraathippaen kireedangal kalatti paathaththil vaiththu saashdaangamaay vilunthu aaraathippaen -2 Parisuththarae Parisuththarae Parisuththarae en aesuvae Parisuththarae Parisuththarae Parisuththarae en aesuvae -2 panninthu kuninthu uma paatham vilunthu Parisuththar ummai aaraathippaen kireedangal kalatti paathaththil vaiththu saashdaangamaay vilunthu aaraathippaen -2 Parisuththarae Parisuththarae Parisuththarae en aesuvae Parisuththarae Parisuththarae Parisuththarae en aesuvae -6

PowerPoint Presentation Slides for the song Eva.A.Wesley Maxwell – Panindhu Kunindhu um paadham vizhundhu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பணிந்து குனிந்து உம் பாதம் விழுந்து PPT
Panindhu Kunindhu um paadham vizhundhu PPT

பரிசுத்தரே விழுந்து ஆராதிப்பேன் ஏசுவே பணிந்து குனிந்து பாதம் உம்மை கிரீடங்கள் கழற்றி பாதத்தில் வைத்து சாஷ்டாங்கமாய் உம் உம பரிசுத்தர் English