Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து

ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து
என்னை கண்மணி போல காத்தவரே

நன்றி தந்த ஜீவன்காக
நன்றி தந்த சுகத்திற்காக
நன்றி தந்த பெலத்திற்காக
நன்றி மன மகிழ்ச்சிக்காக

எப்பக்கத்தில் நான் சாய்ந்தாலும்
உம் பெலன் தந்து இதுவரை தாங்கினீரே
அற்புதரே உமக்கு நன்றி ஐயா
பரிகாரியே உமக்கு நன்றி ஐயா
அதிசயம் செய்பவரே நன்றி ஐயா
நிர்மூலம் ஆகாததும் கிருபை ஐயா

பாவி என் மேல் உம் அன்பு வைத்து
உம் ஆணி பாய்ந்த கரங்களில்
வரைந்து கொண்டீர்

அடிக்கப்பட்டீர் நீர் எனக்காகவே
நொறுக்கப்பட்டீர் நீர் எனக்காகவே
சாபமானீர் நீர் எனக்காகவே
ஜீவன் விட்டீர் நீர் எனக்காகவே

நன்றி தந்த ஜீவன்காக
நன்றி தந்த சுகத்திற்காக
நன்றி தந்த பெலத்திற்காக
நன்றி மன மகிழ்ச்சிக்காக

Evangelin Ann – Jeevan sugam Belan yavum thanthu Lyrics in English

jeevan sukam pelan yaavum thanthu
ennai kannmanni pola kaaththavarae

nanti thantha jeevankaaka
nanti thantha sukaththirkaaka
nanti thantha pelaththirkaaka
nanti mana makilchchikkaaka

eppakkaththil naan saaynthaalum
um pelan thanthu ithuvarai thaangineerae
arputharae umakku nanti aiyaa
parikaariyae umakku nanti aiyaa
athisayam seypavarae nanti aiyaa
nirmoolam aakaathathum kirupai aiyaa

paavi en mael um anpu vaiththu
um aanni paayntha karangalil
varainthu konnteer

atikkappattir neer enakkaakavae
norukkappattir neer enakkaakavae
saapamaaneer neer enakkaakavae
jeevan vittir neer enakkaakavae

nanti thantha jeevankaaka
nanti thantha sukaththirkaaka
nanti thantha pelaththirkaaka
nanti mana makilchchikkaaka

PowerPoint Presentation Slides for the song Evangelin Ann – Jeevan sugam Belan yavum thanthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜீவன் சுகம் பெலன் யாவும் தந்து PPT
Jeevan sugam Belan yavum thanthu PPT

நன்றி தந்த ஐயா நீர் எனக்காகவே உம் ஜீவன் பெலன் தந்து ஜீவன்காக சுகத்திற்காக பெலத்திற்காக மன மகிழ்ச்சிக்காக உமக்கு சுகம் யாவும் என்னை கண்மணி English