Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெஞ்சமே நீ அஞ்சிடாதே

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே – (2)

1)இயேசு இரக்கத்தில் இறைவனவர்
மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ – (2)
ஏழையின் இதயமாவர் – (2)
உன் வேதனையை அறிந்திடுவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார்

2)உன் கண்ணீரை கண்ட தேவன்
உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ – (2)
நீ கலங்காதே திகையாதே – (2)
இயேசு நானே உன் பரிகாரி
ஏழைகளின் உபகாரி

3)என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ – (2)
உம்மை விட்டால் இந்த உலகில் – (2)
யாரும் இல்லை என் இயேசய்யா

Eve.G.Paul Ramesh – Nenchame nee anchidathe Lyrics in English

nenjamae nee anjidaathae
nenjamae nee kalangaathae thanjamae
nee Yesuvanntai un thunpangalil anjidaathae - (2)

1)Yesu irakkaththil iraivanavar
manathurukkaththil mannanavar - a .aa .a - (2)
aelaiyin ithayamaavar - (2)
un vaethanaiyai arinthiduvaar
un kannnneerai thutaiththiduvaar

2)un kannnneerai kannda thaevan
unnai kalangaamal kaaththiduvaar - a.aa.a - (2)
nee kalangaathae thikaiyaathae - (2)
Yesu naanae un parikaari
aelaikalin upakaari

3)en ithayaththin paarangalai
naan yaaridam solvaen aiyaa - a.aa.a - (2)
ummai vittal intha ulakil - (2)
yaarum illai en iyaesayyaa

PowerPoint Presentation Slides for the song Eve.G.Paul Ramesh – Nenchame nee anchidathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெஞ்சமே நீ அஞ்சிடாதே PPT
Nenchame nee anchidathe PPT

நெஞ்சமே அஞ்சிடாதே கலங்காதே இயேசு கண்ணீரை அஆஅ தஞ்சமே இயேசுவண்டை துன்பங்களில் இரக்கத்தில் இறைவனவர் மனதுருக்கத்தில் மன்னனவர் ஏழையின் இதயமாவர் வேதனையை English