நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே
நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே – (2)
1)இயேசு இரக்கத்தில் இறைவனவர்
மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ – (2)
ஏழையின் இதயமாவர் – (2)
உன் வேதனையை அறிந்திடுவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார்
2)உன் கண்ணீரை கண்ட தேவன்
உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ – (2)
நீ கலங்காதே திகையாதே – (2)
இயேசு நானே உன் பரிகாரி
ஏழைகளின் உபகாரி
3)என் இதயத்தின் பாரங்களை
நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ – (2)
உம்மை விட்டால் இந்த உலகில் – (2)
யாரும் இல்லை என் இயேசய்யா
Eve.G.Paul Ramesh – Nenchame nee anchidathe Lyrics in English
Nenjamae nee anjidaathae
Nenjamae nee kalangaathae thanjamae
Nee Yesuvanntai un thunpangalil anjidaathae – (2)
1)Yesu irakkaththil iraivanavar
Manathurukkaththil mannanavar – a .aa .a – (2)
Aelaiyin ithayamaavar – (2)
Un vaethanaiyai arinthiduvaar
Un kannnneerai thutaiththiduvaar
2)un kannnneerai kannda Dhevan
Unnai kalangaamal kaaththiduvaar – a.aa.a – (2)
Nee kalangaathae thikaiyaathae – (2)
Yesu naanae un parikaari
Aelaikalin upakaari
3)en ithayaththin paarangalai
Naan yaaridam solvaen aiyaa – a.aa.a – (2)
Ummai vittal intha ulakil – (2)
Yaarum illai en iyaesayyaa
PowerPoint Presentation Slides for the song Eve.G.Paul Ramesh – Nenchame nee anchidathe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெஞ்சமே நீ அஞ்சிடாதே PPT
Nenchame nee anchidathe PPT

