Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மேலே வந்த தெய்வம்

என் மேலே வந்த தெய்வம்
என்னை வாழ வைத்தீரே
நித்தியமான வாழ்வுக்காக
எனை அழைத்தீரே-(2)

அன்பே என் உயிரே
உயிரின் உயிரே
அன்பே என் இயேசுவே
உயிரில் கலந்தவரே-(2)

1)இருளடைந்த என் வாழ்வில்
ஒளியாக வந்தவரே
இருளடைந்த உலகத்துக்கு
ஒளியாக மாற்றினீரே-(2)

2)பாவியான என்னை நீர்
பரிசுத்தமாக்கினீரே
பரலோக ராஜ்ஜியத்தில்
என்னை சேர்த்து வைத்தீரே

Evg. Jayaprasad – Enmale vandha dhaivam Lyrics in English

en maelae vantha theyvam
ennai vaala vaiththeerae
niththiyamaana vaalvukkaaka
enai alaiththeerae-(2)

anpae en uyirae
uyirin uyirae
anpae en Yesuvae
uyiril kalanthavarae-(2)

1)irulataintha en vaalvil
oliyaaka vanthavarae
irulataintha ulakaththukku
oliyaaka maattineerae-(2)

2)paaviyaana ennai neer
parisuththamaakkineerae
paraloka raajjiyaththil
ennai serththu vaiththeerae

PowerPoint Presentation Slides for the song Evg. Jayaprasad – Enmale vandha dhaivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மேலே வந்த தெய்வம் PPT
Enmale vandha dhaivam PPT

என்னை வைத்தீரே அன்பே உயிரே இருளடைந்த ஒளியாக மேலே தெய்வம் வாழ நித்தியமான வாழ்வுக்காக எனை அழைத்தீரே உயிரின் இயேசுவே உயிரில் கலந்தவரே வாழ்வில் வந்தவரே English