Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன்

கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன்
புது பெலன் அளித்து உயர்த்திடுவார் – 2

Chorus

எழும்பிடுவேன் நான் எழும்பிடுவேன்
கழுகைப்போல என்னை எழுப்பிடுவார் – 2

Verse 1

நான் தள்ளாடும் போதெல்லாம் தள்ளிவிடாமல்
உம் கிருபையை எனக்கு தந்தீரைய்யா – 2
இனி உமக்காக நான் எழும்பிடுவேன்
உம்மோடு என்றும் நான் வாழ்ந்திடுவேன் – 2

Verse 2

நான் உடைக்கப்பட்ட போதெல்லாம் உதறிவிடாமல்
உம் அன்பையை எனக்கு தந்தீரய்யா – 2
இனி எனக்காக நான் வாழ்ந்திடாமல்
பிறருக்காக நான் வாழ்ந்திடுவேன் – 2

Bridge

எழும்பிடுவேன் – 3
சிறனக அடித்து உயரத்தில் பறந்திடுவேன் – 2

Ezhumbiduven – Kartharukaaga Naan Kaathirukiraen Lyrics in English

karththarukkaaka naan kaaththirukkiraen
puthu pelan aliththu uyarththiduvaar - 2

Chorus

elumpiduvaen naan elumpiduvaen
kalukaippola ennai eluppiduvaar - 2

Verse 1

naan thallaadum pothellaam thallividaamal
um kirupaiyai enakku thantheeraiyyaa - 2
ini umakkaaka naan elumpiduvaen
ummodu entum naan vaalnthiduvaen - 2

Verse 2

naan utaikkappatta pothellaam utharividaamal
um anpaiyai enakku thantheerayyaa - 2
ini enakkaaka naan vaalnthidaamal
pirarukkaaka naan vaalnthiduvaen - 2

Bridge

elumpiduvaen - 3
siranaka atiththu uyaraththil paranthiduvaen - 2

PowerPoint Presentation Slides for the song Ezhumbiduven – Kartharukaaga Naan Kaathirukiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தருக்காக நான் காத்திருக்கிறேன் PPT
Kartharukaaga Naan Kaathirukiraen PPT

எழும்பிடுவேன் Verse போதெல்லாம் உம் இனி வாழ்ந்திடுவேன் கர்த்தருக்காக காத்திருக்கிறேன் புது பெலன் அளித்து உயர்த்திடுவார் Chorus கழுகைப்போல என்னை எழுப்பிடுவார் தள்ளாடும் தள்ளிவிடாமல் English