Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழும்பி பிரகாசி

எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி
கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே – 2

குருடரின் கண்கள் தெரிந்திடுதே
செவிடரின் செவிகள் திறந்திடுதே
வழி இதுவே என்றும் தெரிகிறதே
எவரையும் பிரகாசிப்பிக்கும் ஒளி இதுவே-2

எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி
கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே

பூமியின் வெளிச்சம் நீ தானே
மலை மேல் பட்டணம் நீ தானே
இருளில் இருக்கும் ஜனங்களுக்கு வெளிச்சம் தருபவன் நீதானே – 2

சேனையின் கர்த்தரின் முன்பாக நிற்கும் தேவ மனிதனும் நீதானே – 2

எழும்பி பிரகாசி
உன் ஒளி உனக்குள் வந்ததே
எழும்பிப் பிரகாசி கர்த்தரின் மகிமை உன்னில் வந்ததே

Ezhumpi Pragaasi – Elumpi Pirakaasi Lyrics in English

elumpi pirakaasi
un oli unakkul vanthathae
elumpip pirakaasi
karththarin makimai unnil vanthathae - 2

kurudarin kannkal therinthiduthae
sevidarin sevikal thiranthiduthae
vali ithuvae entum therikirathae
evaraiyum pirakaasippikkum oli ithuvae-2

elumpi pirakaasi
un oli unakkul vanthathae
elumpip pirakaasi
karththarin makimai unnil vanthathae

poomiyin velichcham nee thaanae
malai mael pattanam nee thaanae
irulil irukkum janangalukku velichcham tharupavan neethaanae - 2

senaiyin karththarin munpaaka nirkum thaeva manithanum neethaanae - 2

elumpi pirakaasi
un oli unakkul vanthathae
elumpip pirakaasi karththarin makimai unnil vanthathae

PowerPoint Presentation Slides for the song Ezhumpi Pragaasi – Elumpi Pirakaasi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழும்பி பிரகாசி PPT
Elumpi Pirakaasi PPT

பிரகாசி வந்ததே ஒளி கர்த்தரின் எழும்பி உனக்குள் எழும்பிப் மகிமை உன்னில் இதுவே வெளிச்சம் தானே நீதானே குருடரின் கண்கள் தெரிந்திடுதே செவிடரின் செவிகள் English