உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே ரட்சகர்
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
நீர் சமாதான காரனரே
அல்லேலுயா 4
1. மரித்து போன அந்த லாசாரு
அன்று தேடியே இயேசு வந்தீரே
உங்கள் வாயின் வார்த்தையால்
அங்கு ஜீவன் வந்தது
2. சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்து போனீரே
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே
உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae Lyrics in English
uyirodu eluntha Yesuvae
naan vaaluvaen umakkaakavae
neer oruvarae aanndavar
neer oruvarae ratchakar
ennai thookki thookki eduththeerae
neer sarva vallavarae
ennai thookki thookki eduththeerae
neer samaathaana kaaranarae
allaeluyaa 4
1. mariththu pona antha laasaaru
antu thaetiyae Yesu vantheerae
ungal vaayin vaarththaiyaal
angu jeevan vanthathu
2. siluvaiyin antha porilae
Yesu neerae mariththu poneerae
aanaal uyirodu eluntheerae
antha ethiriyai jeyiththeerae
PowerPoint Presentation Slides for the song உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu Ezhundha Yaesuvae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிரோடு எழுந்த இயேசுவே-Uyiroadu PPT
Ezhundha Yaesuvae PPT