Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழுப்புதல், எழுப்புதல்

எழுப்புதல், எழுப்புதல்
என்னில் துவங்கட்டுமே
எழுப்புதல் , எழுப்புதல் ,
நம்மில் துவங்கிடுதே

உலகம் எங்கும் எழுப்புதல்
என் உள்ளத்தில் துவங்கிடுதே
அந்த விருப்பத்தையும் ,
செய்கையையும் இன்றே துவங்கிடுமே

அலையாகப் பாய்ந்திடுதே
அது எல்லைகள் தாண்டிடுதே

பூமி எங்கும் உம்
அக்கினியைப் போட வந்தீரே
அது என்னில் பற்றி எரிந்திடவே
இன்றே அர்பணித்தேன்

அலையாக பாய்ந்திடுதே
அது எல்லைகள் தாண்டிடுதே

எழுப்புதல், எழுப்புதல்
என்னில் துவங்கட்டுமே
எழுப்புதல் , எழுப்புதல் ,
நம்மில் துவங்கிடுதே

Ezhupputhal Ennil Thuvangattume Lyrics in English

elupputhal, elupputhal
ennil thuvangattumae
elupputhal , elupputhal ,
nammil thuvangiduthae

ulakam engum elupputhal
en ullaththil thuvangiduthae
antha viruppaththaiyum ,
seykaiyaiyum inte thuvangidumae

alaiyaakap paaynthiduthae
athu ellaikal thaanndiduthae

poomi engum um
akkiniyaip poda vantheerae
athu ennil patti erinthidavae
inte arpanniththaen

alaiyaaka paaynthiduthae
athu ellaikal thaanndiduthae

elupputhal, elupputhal
ennil thuvangattumae
elupputhal , elupputhal ,
nammil thuvangiduthae

PowerPoint Presentation Slides for the song Ezhupputhal Ennil Thuvangattume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுப்புதல், எழுப்புதல் PPT
Ezhupputhal Ezhupputhal PPT

எழுப்புதல் என்னில் துவங்கிடுதே துவங்கட்டுமே நம்மில் எங்கும் இன்றே பாய்ந்திடுதே எல்லைகள் தாண்டிடுதே உலகம் உள்ளத்தில் விருப்பத்தையும் செய்கையையும் துவங்கிடுமே அலையாகப் பூமி உம் அக்கினியைப் English