Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே

எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே
உலர்ந்து போன யாவும் சேனையாகுமே

ஜீவ நதியே வற்றாத நதியே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திடனும்

அன்று மேல்விட்டு அறையினிலே
உம் ஆவியை ஊற்றினீரே-இன்று
மனதின் அறைகளுக்குள்ளே
உம் ஆவியை ஊற்றிடுமே

எலியாவின் பலிபீடத்தில்
உம் அக்கினியை ஊற்றினீரே-இன்று
இந்தியாவின் எல்லையெங்கிலும்
(இந்தியாவின் சபையெங்கிலும்)
உம் ஆவியை ஊற்றிடுமே

சாலமோனின் தேவ ஆலயத்தை
சர்வத்தையும் மகிமையால் நிரப்பினீரே
எந்தன் சரீரமாம் உந்தன் ஆலயத்தில்
உம் மகிமையை ஊற்றிடுமே

Ezhuputhal Abishegam Indru Tharumae Lyrics in English

Elupputhal apishaekam intu thaarumae ularnthu pona yaavum senaiyaakumae jeeva nathiyae vattaாtha nathiyae en paaththiram nirampi valinthidanum antu maelvittu araiyinilae um aaviyai oottineerae-intu manathin araikalukkullae um aaviyai oottidumae eliyaavin palipeedaththil um akkiniyai oottineerae-intu inthiyaavin ellaiyengilum (inthiyaavin Sabaiyengilum) um aaviyai oottidumae saalamonin thaeva aalayaththai sarvaththaiyum makimaiyaal nirappineerae enthan sareeramaam unthan aalayaththil um makimaiyai oottidumae

PowerPoint Presentation Slides for the song Ezhuputhal Abishegam Indru Tharumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே PPT
Ezhuputhal Abishegam Indru Tharumae. PPT

உம் ஆவியை ஊற்றிடுமே நதியே ஊற்றினீரேஇன்று இந்தியாவின் எழுப்புதல் அபிஷேகம் இன்று தாருமே உலர்ந்து போன யாவும் சேனையாகுமே ஜீவ வற்றாத பாத்திரம் நிரம்பி வழிந்திடனும் English