Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பு மழை பொழிந்திடுமே

அன்பு மழை பொழிந்திடுமே
அச்சமெல்லாம் நீங்கிடுமே
அழகான செல்ல இயேசு
பிறந்ததினாலே
நெஞ்சமெல்லாம் துள்ளிடுமே
நினைச்சதெல்லாம் நடந்திடுமே
செல்ல இயேசு பிறந்ததினாலே -2

அன்பு இயேசு பிறந்தாரே!
நம் மீட்பர் பிறந்தாரே-2

இடையர்களோடு சேர்ந்து கொண்டு
இடையை வரிந்து கட்டிக் கொண்டு
பாலன் ஏசுவை நாம் வணங்கிடுவோம் -2
சோகமெல்லாம் மறைஞ்சிடுமே
பாலனின் சிறிப்பினிலே-2
தோழனாய் இயேசு வந்தாரே
தொடர்ந்து நம்மை நடத்திடுவார்

ஞானிகளோடு நாமும் சேர்ந்து
பாலனை கண்டு போற்றிடுவோம்
காணிக்கையாய் நம்மை தந்திடுவோம் -2
திசைமாறி அலைந்தாலும்
தடுமாற விட மாட்டார்-2
மனசெல்லாம் நிறைவாகுமே
நம் வாழ்வெல்லாம் செழிப்பாகுமே

Fr.Clan Zackariya – Anbu Mazhai pozhinthidumea Lyrics in English

anpu malai polinthidumae
achchamellaam neengidumae
alakaana sella Yesu
piranthathinaalae
nenjamellaam thullidumae
ninaichchathellaam nadanthidumae
sella Yesu piranthathinaalae -2

anpu Yesu piranthaarae!
nam meetpar piranthaarae-2

itaiyarkalodu sernthu konndu
itaiyai varinthu kattik konndu
paalan aesuvai naam vanangiduvom -2
sokamellaam marainjidumae
paalanin sirippinilae-2
tholanaay Yesu vanthaarae
thodarnthu nammai nadaththiduvaar

njaanikalodu naamum sernthu
paalanai kanndu pottiduvom
kaannikkaiyaay nammai thanthiduvom -2
thisaimaari alainthaalum
thadumaara vida maattar-2
manasellaam niraivaakumae
nam vaalvellaam selippaakumae

PowerPoint Presentation Slides for the song Fr.Clan Zackariya – Anbu Mazhai pozhinthidumea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு மழை பொழிந்திடுமே PPT
Anbu Mazhai pozhinthidumea PPT

இயேசு அன்பு செல்ல பிறந்ததினாலே பிறந்தாரே நம் சேர்ந்து நம்மை மழை பொழிந்திடுமே அச்சமெல்லாம் நீங்கிடுமே அழகான நெஞ்சமெல்லாம் துள்ளிடுமே நினைச்சதெல்லாம் நடந்திடுமே மீட்பர் இடையர்களோடு English