Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கேருபீன்கள் சேராபீன்கள்

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் பரிசுத்தரே
மகிமையை அணிந்துள்ள
மாசற்ற தூயரே -2

மகிமையே மகிமையே
மகிமையே இறங்குதே -2

உம் மகிமை வேண்டுமே
உம் அபிஷேகத்தால் நிரப்பும்
அக்கினியாய் என்னை மாற்றுமே -இயேசுவே
உம் வரங்கள் வேண்டுமே
உம் வல்லமையை ஊற்றுமே
அனலாய் என்னை மாற்றுமே-2

Franklin Bros – Kerubeengal Serabeengal Lyrics in English

Kaerupeenkal seraapeenkal pottidum Parisuththarae makimaiyai anninthulla maasatta thooyarae -2 makimaiyae makimaiyae makimaiyae iranguthae -2 um makimai vaenndumae um apishaekaththaal nirappum akkiniyaay ennai maattaுmae -Yesuvae um varangal vaenndumae um vallamaiyai oottaுmae analaay ennai maattaுmae-2

PowerPoint Presentation Slides for the song Franklin Bros – Kerubeengal Serabeengal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கேருபீன்கள் சேராபீன்கள் PPT
Kerubeengal Serabeengal PPT

உம் மகிமையே வேண்டுமே என்னை மாற்றுமே கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே மகிமையை அணிந்துள்ள மாசற்ற தூயரே இறங்குதே மகிமை அபிஷேகத்தால் நிரப்பும் அக்கினியாய் இயேசுவே English