Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தேவாலயத்திலும் பெரியவர்

தேவாலயத்திலும் பெரியவர்
சாலொமோனிலும் பெரியவர்
யோனாவிலும் பெரியவர்
சகலமும் அவருக்குள்ள -2

கஷ்டங்கள் வந்தாலும்
கவலைகள் நேர்ந்தாலும்
என்னோடு இருக்கும் இயேசு பெரியவரே
சூழ்நிலை மாறினாலும்
சந்தேகம் படர்ந்தாலும்
குழப்பத்தை மாற்றும் இயேசு பெரியவரே -2

நான் பாடுவேன் உம்மை போற்றுவேன்
எண்ணில் அடங்கா நன்மைகள்
செய்யும் இயேசு இருக்கையில-2

மரண பள்ளத்தாக்கு
என்னை சூழ வந்தாலும்
மரணத்தை வென்ற இயேசு பெரியவரே
அக்கினி சோதனை
என்னை நோக்கி வந்தாலும்
பொன்னை போல் மாற்றும்
இயேசு பெரியவரே

நான் பாடுவேன் உம்மை போற்றுவேன்
எண்ணில் அடங்கா நன்மைகள்
செய்யும் இயேசு இருக்கையில-2

தேவாலயத்திலும் பெரியவர்
சாலொமோனிலும் பெரியவர்
யோனாவிலும் பெரியவர்
சகலமும் அவருக்குள்ள -2

Gerald Joshua – Devalayathilum Periyavar Lyrics in English

thaevaalayaththilum periyavar
saalomonilum periyavar
yonaavilum periyavar
sakalamum avarukkulla -2

kashdangal vanthaalum
kavalaikal naernthaalum
ennodu irukkum Yesu periyavarae
soolnilai maarinaalum
santhaekam padarnthaalum
kulappaththai maattum Yesu periyavarae -2

naan paaduvaen ummai pottuvaen
ennnnil adangaa nanmaikal
seyyum Yesu irukkaiyila-2

marana pallaththaakku
ennai soola vanthaalum
maranaththai venta Yesu periyavarae
akkini sothanai
ennai Nnokki vanthaalum
ponnai pol maattum
Yesu periyavarae

naan paaduvaen ummai pottuvaen
ennnnil adangaa nanmaikal
seyyum Yesu irukkaiyila-2

thaevaalayaththilum periyavar
saalomonilum periyavar
yonaavilum periyavar
sakalamum avarukkulla -2

PowerPoint Presentation Slides for the song Gerald Joshua – Devalayathilum Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தேவாலயத்திலும் பெரியவர் PPT
Devalayathilum Periyavar PPT

பெரியவர் இயேசு பெரியவரே வந்தாலும் தேவாலயத்திலும் சாலொமோனிலும் யோனாவிலும் சகலமும் அவருக்குள்ள மாற்றும் பாடுவேன் உம்மை போற்றுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்யும் இருக்கையில என்னை English