Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே
கோடாகோடி துதி உமக்கே -2

முற்றிலும் அழகுள்ளவரே
அல்பாவும் ஒமேகாவும் நீரே
சாரோனின் ரோஜாவும் நீரே
என் நேசர் இயேசு நீரே -2

அற்புதமே அதிசயமே ஆளுகை செய்பவரே
உன்னதரே உயர்ந்தவரே உம்மை போல்
வேறு தேவன் இல்லை -2

இடக்கையால் தாங்கினீரே
வலக்கையால் தழுவினீரே
பாதுகாத்தவர் நீரே
பாடி மகிழ்ந்திடுவேன்

துதி கன மகிமை யாவும் ஒருவருக்கே
மாட்சிமை மகத்துவம் ஒருவருக்கே

Gerald Joshua – Singasanathil veetriukum en yesuvae Lyrics in English

singaasanaththil veettirukkum en aesuvae
kodaakoti thuthi umakkae -2

muttilum alakullavarae
alpaavum omaekaavum neerae
saaronin rojaavum neerae
en naesar Yesu neerae -2

arputhamae athisayamae aalukai seypavarae
unnatharae uyarnthavarae ummai pol
vaetru thaevan illai -2

idakkaiyaal thaangineerae
valakkaiyaal thaluvineerae
paathukaaththavar neerae
paati makilnthiduvaen

thuthi kana makimai yaavum oruvarukkae
maatchimai makaththuvam oruvarukkae

PowerPoint Presentation Slides for the song Gerald Joshua – Singasanathil veetriukum en yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிங்காசனத்தில் வீற்றிருக்கும் என் ஏசுவே PPT
Singasanathil veetriukum en yesuvae PPT

நீரே துதி ஒருவருக்கே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஏசுவே கோடாகோடி உமக்கே முற்றிலும் அழகுள்ளவரே அல்பாவும் ஒமேகாவும் சாரோனின் ரோஜாவும் நேசர் இயேசு அற்புதமே அதிசயமே ஆளுகை English