🏠  Lyrics  Chords  Bible 

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- PPT

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்
பேரோடு புகழை சேர்த்தாலும்
அரண்மனைகள் கட்டினாலும்
மனதில் ஏக்கம் தீராதே
சாலொமோன் ராஜா ஆனாலும்
சகலமும் உன் வசம் என்றாலும்
கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால்
எதுவும் நிரந்தரம் கிடையாது


ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri Thirinthaalum PowerPoint



ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்-

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- PPT

Download ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri Thirinthaalum Tamil PPT