Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடுங்கள் புது கானங்கள்

பாடுங்கள் புது கானங்கள்
கேளுங்கள் சுக ராகங்கள் -2
விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று
அன்னை மரியின் மகவாய் பிறந்தார்-2

ஆ ஆ ஆஹா Happy christmas
ஆ ஆ ஆஹா Merry christmas

ரட்சகராய் மீட்பராய்
பனிவிழும் இரவிலே
மாமரி மடியிலே
மகவாய் பிறந்திட்டார் -2

பாவ இருள் நீக்கிட
இயேசு பாரினிலே வந்து உதித்திட்டார்
ஆ ஆ ஆஹா

மேய்ப்பர்கள் கானம் பாட
மண்ணிலே வந்துதித்தார்
தூதர்கள் துதி பாட
தூயராய் பிறந்திட்டார்

சமாதான காரணர்
ஆச்சர்யமான கர்த்தர் இவர்
ஆ ஆ ஆஹா

God’s Melodie – Padungal puthu kanangal Lyrics in English

paadungal puthu kaanangal
kaelungal suka raakangal -2
vinnnnin vaenthan mannnnil intu
annai mariyin makavaay piranthaar-2

aa aa aahaa Happy christmas
aa aa aahaa Merry christmas

ratchakaraay meetparaay
panivilum iravilae
maamari matiyilae
makavaay piranthittar -2

paava irul neekkida
Yesu paarinilae vanthu uthiththittar
aa aa aahaa

maeypparkal kaanam paada
mannnnilae vanthuthiththaar
thootharkal thuthi paada
thooyaraay piranthittar

samaathaana kaaranar
aachcharyamaana karththar ivar
aa aa aahaa

PowerPoint Presentation Slides for the song God’s Melodie – Padungal puthu kanangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடுங்கள் புது கானங்கள் PPT
Padungal puthu kanangal PPT

ஆஹா மகவாய் christmas பிறந்திட்டார் பாட பாடுங்கள் புது கானங்கள் கேளுங்கள் சுக ராகங்கள் விண்ணின் வேந்தன் மண்ணில் இன்று அன்னை மரியின் பிறந்தார் English