சிலுவை அன்பிலே
இதயம் நனைந்ததே
உம் அன்பையே நினைத்து
உயிரும் இருக்குதே
என் சார்பில் மரித்தவரே
என் பாவங்கள் சுமந்தவாரே
அகப்பே உந்தன் அன்பு
அகப்பே தூய அன்பு
என் பேரில் எழுதப்பட்ட
ஆக்கினை தீர்ப்புகள்
உம் மேலே யேற்று என்னை ரட்சித்தீரே
உம் அன்பு அழகமானது
உம் அன்பு உயரமானது
உம் அன்பு நீளமானது
அதின் அகலம் ஏதும் அளவிட முடியாது
அகப்பே உந்தன் அன்பு
அகப்பே தூய அன்பு
அகப்பே உந்தன் அன்பு
அகப்பே தூய அன்பு
Godson GD – Siluvai Anbilae Lyrics in English
siluvai anpilae
ithayam nanainthathae
um anpaiyae ninaiththu
uyirum irukkuthae
en saarpil mariththavarae
en paavangal sumanthavaarae
akappae unthan anpu
akappae thooya anpu
en paeril eluthappatta
aakkinai theerppukal
um maelae yaettu ennai ratchiththeerae
um anpu alakamaanathu
um anpu uyaramaanathu
um anpu neelamaanathu
athin akalam aethum alavida mutiyaathu
akappae unthan anpu
akappae thooya anpu
akappae unthan anpu
akappae thooya anpu
PowerPoint Presentation Slides for the song Godson GD – Siluvai Anbilae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை அன்பிலே PPT
Siluvai Anbilae PPT

